September 12, 2024 0 Comment 190 Views எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி 12.09.2024 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. SHARE உள்ளூர்