கொழும்பு: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அக்டோபர் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்து ரூ.294 ஆகவும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.5 அதிகரித்து ரூ.318 ஆகவும் இருக்கும்.
இதற்கிடையில், பெட்ரோல் 95 ஆக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ.294 (ரூ.5 குறைக்கப்பட்டது)
சூப்பர் டீசல் – ரூ.318 (ரூ.5 அதிகரிக்கப்பட்டது)
ஆட்டோ டீசல் – (திருத்தப்படவில்லை)
பெட்ரோல் 95 ஆக்டேன் – (திருத்தப்படவில்லை)
மண்ணெண்ணெய் – (திருத்தப்படவில்லை)










