August 9, 2025 0 Comment 3 Views ஊடகவியலாளர் அக்குறனை ராபி காலமானார் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் நிறைவேற்று குழு உறுப்பினரும் பிராந்திய ஊடகவியலாளருமான அக்குறனையைச் சேர்ந்த ராபி சிஹாப்தீன் ஆகஸ்ட் 09 ம் திகதி இன்று அதிகாலை காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் SHARE உள்ளூர்