September 13, 2024 0 Comment 205 Views உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. SHARE உள்ளூர்