July 11, 2025 0 Comment 22 Views உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. SHARE கல்வி