இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் ஈரானில் இணையசேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது இடைநிறுத்தப்பட்ட இணைய சேவை மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஈரானில் வசிக்கும் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது இடைநிறுத்தப்பட்ட இணைய சேவை மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.