June 16, 2025 0 Comment 104 Views ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயம் 16.06.2025 திங்கட்கிழமை காலை Bnei Brak பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. SHARE சர்வதேசம்