இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற 38 பேருந்துகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக பலஸ்தீன கைதிகள் தகவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது