
ASHRAFF A SAMAD
இந்திய திரை நட்சத்திரம் மோகன்லால் இலங்கை பாராளுமன்றின் பார்வையாளர் அரங்கிற்கு இன்று(19.06.2025) விஜயம் செய்ததுடன் சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர். பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

