பிர்தௌசியா அஷ்ரப்
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி
Zee Tamil இன் சரிகமப நிகழ்ச்சியில்
இலங்கையிலிருந்து கலந்து கொண்டு
திறமைகளை வெளிக்காட்டிவரும் அசானி
மற்றும் கில்மிசா இருவரோடு சில தமிழகத்துப்
பிள்ளைகளுக்கும் சுமார் 3 மில்லியன்
இலங்கை ரூபாய்களை பணப்பரிசில்களாக
நேரிலே சென்று வழங்கினார் தியாகி
அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா!
அதன்படி அசானிக்கு 10 இலட்சமும்
கில்மிஷாவுக்கு 5 இலட்சமும்
வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நாம் அனைவரும் அப் பிள்ளை வெற்றி பெற மனமாற வாழ்த்துகின்றோம்