இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை , தேசிய ஊழியர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து 2015 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய 55 ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்குவதற்கு எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும் அது செல்லாதது என்றும் உயர் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.

August 6, 2025
0 Comment
6 Views