இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு திரும்ப விரும்பும் எவரும் ஜோர்தான் மற்றும் எகிப்து வழியாக வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.