March 18, 2024 0 Comment 142 Views இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. SHARE உள்ளூர்