தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டிய பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை 25 ஏப்ரல் 2024 காலை 09:00-04:00 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.











