June 4, 2024 0 Comment 203 Views இரத்தினபுரி யில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, நிவித்திகல, எலப்பாத்த ,அயகம கல்வி வலயங்களின் பாடசாலைகள் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்