May 3, 2024 0 Comment 185 Views இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து அம்பாறை ECC சந்திக்கு அருகில் சிசுசெரிய பேருந்தும் லங்கம பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்