பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி,
ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் படி, சவுதி அரசாங்கத்திலிருந்து பெற்ற நகைகள் உள்ளிட்ட பரிசுகளை சந்தை மதிப்பை விட மிகவும் குறைந்த விலையில் விற்றமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.










