October 4, 2024 0 Comment 113 Views இன்று முதல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்