இலங்கை காவல்துறை 03.09.2024 தமது 158 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.
சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.