தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளை கடற்படை பொறுப்பேற்றுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.