September 23, 2024 0 Comment 130 Views ஆளுநர்கள் இருவர் இராஜினாமா இரு ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். SHARE உள்ளூர்