பொதுத் தேர்தல் தினத்தன்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இடம்பெறாதென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.