ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை
தென் கொரியாவில் இடம்பெறும் 26 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 28.05.2025 புதன்கிழமை நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பின தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.