அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பாவிக்கத்தடைவிதிக்கப்பட்டுள்ளநிலையில் இதற்கான சட்டம் டிசம்பர் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் சிறுவர்களின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதாக பிரதமர் அந் தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒன்லைனில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செவதற்காக , அவர்களின் சமூகஊடக பாவனையை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் அந் தோணி அல்பனீஸ் வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கவோ , பயன்படுத்தவோ தடை செய்கிறது.
இதன்படி இந்தசட்டமானது வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது










