கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட நாட்டிலுள்ள ஏனைய பிராந்திய அருங்காட்சியகங்கள் செப்டம்பர் முதாலம் திகதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மூடப்படும் என தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மூடல் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.