அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழுவிடம் 76 குழுக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக தற்போது நேர்காணல்கள் நடைபெற்று வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் மேல் மாகாணத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது 83 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள










