அகில இலங்கை தமிழ் தினப் போட்டி ( 2025) மேல் மாகாணம் அங்குறார்ப்பண நிகழ்வு கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட மேல் மகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.ஆர்.தேவபந்து,பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.நஜீப், கலாநிதி. சபா அதிரதன் சரேஷ்ட விரிவுரையாளர்.கொழும்பு பல்கலைக்கழகம். விவேகானந்தா கல்லூரி அதிபர்.மூ.மூவேந்தன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துக்கொண்டவர்களின் ஒரு பகுதினரையும் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்






படபிடிப்பு:எம்.எஸ்.சலீம்