February 7, 2025 0 Comment 110 Views நானு ஓயா – பதுளை இடையே பெப்ரவரி 10 முதல் புதிய ரயில் சேவை ஆரம்பம் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை தொடங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது SHARE உள்ளூர்