ஈரானில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் , ‘ கொமெய்னியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈரான் , முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறது . ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது . இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார் .










