பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் கோரியுள்ளது.
2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்.
இதனை இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது