புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகம், தமது இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வின் பரிசளிப்பு விழாவை முன்னிட்டு, ஒரு சுவாரஸ்யமான விவாத அரங்கை ஏற்பாடு செய்துள்ளது…!
தலைப்பு:
இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது…
தட்டிக்கொடுத்தலா..?
தட்டிக்கேட்டலா..?
Team -01
இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது…
தட்டிக் கொடுத்தலே…
என்ற அனி சார்பாக…
- சமூக செயற்பாட்டாளர் A. M. Mihlar Mohamed
- சமூக செயற்பாட்டாளர் M. A. M. Fazeel Sir
- சமூக செயற்பாட்டாளர் M. B. M. Jifnas (Al-Misbahi)
மற்றும்
Team -02
இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது…
தட்டிக்கேட்டலே…
என்ற அணி சார்பாக…
- சமூக செயற்பாட்டாளர் Hisam Hussain
- சமூக செயற்பாட்டாளர் M. R. M. Shawwaf
- சமூக செயற்பாட்டாளர் A. Arshad Ali
ஆகியோர் பங்கேற்கின்றனர்….
இச் சிறப்புப் பட்டிமன்ற நடுவராக,
கவிஞர் “புத்தளம் மரிக்கார்” தலைமை தாங்க உள்ளார்.
இடம் : ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம்
காலம் : வெள்ளிக்கிழமை 26-04-2024
நேரம் : இரவு 8.30 மணி
பெற்றார்கள், மாணவர்கள், இளைஞர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்..!
ஏற்பாட்டுக்குழு
புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித்
19-04-2024