பண்டிகை காலத்தை முன்னிட்டு பெருமளவான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய கொழும்பு புறக் கோட்டையில்
ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய கொழும்பு புறக் கோட்டை பகுதிக்கு இன்று வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிகின்றது.