ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 04ஆம் திகதி காலை 8.46 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது.