ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ரமலான் மாத இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை பிரதான அலுவலகத்தில் நிறுவனத்தின் தவிசாளர்.கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் வழிகாட்டலில் நேற்றைய தினம்(02/04) மிக விமர்சையாக இடம்பெற்றது.
இன் இப்தார் நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும்,விரிவுரையாளர்களும்,
மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.