எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்த மெரின் கிறேண்ட் ஹோட்டலில் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள்,தொழில் அதிபர்கள் ,மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
படங்கள் .எம்.நசார்