(அஷ்ரப் ஏ சமத்)
இன்று (29.03.2024) வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்காக சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிக்குச் சென்றேன் அங்கு ஜம்ஆவுக்குப் பின் அறிவித்தலொன்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கின் ஊடாக அறிவிக்கப்பட்டதை கேட்டேன்………
முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உள்ள வக்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் அவர்களினால் இல. டபிள்யு.பி-96-98 கடிதம் 21-03.2024திகதியிட்ட பிரகாரம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கான புதிய பரிபாலன சபைக்கான தேர்வு எதிர்வரும் 2024.04.19ஆம் திகதி ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நடைபெற ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மஹல்லாவாசிகள் அதில் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாகச் செயலாரினால் அறிவிக்கப்பட்டது.