March 27, 2024 0 Comment 75 Views பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று(27) காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. SHARE சர்வதேசம்