இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் விலை 150 ரூபாவாலும் 400 கிராமின் விலை 60 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.