இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் 21.03.2024 காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதன்படி 22.03.2024 முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.