- உலக கவிதை தின அரங்கு
- ஐ. ஏ. காதிர் கான் – வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கம், இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
கவிஞர் ராஜா நித்திலன், கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்துகிறார்.
நான்கு நிமிடங்களுக்கு உட்பட்ட கவிதை பாட விரும்புவோர் –
நஜ்முல் ஹுசைன், (தலைவர்) –
074 143 8447 அல்லது
இளநெஞ்சன் முர்ஷிதீன்,
(செயலாளர்) –
077 738 8149 அல்லது
ஈழகணேஷ், (பொருளாளர்) –
071 756 3646 ஆகியோர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
19/03/2024.