March 18, 2024 0 Comment 80 Views கோப் குழுவிலிருந்து விலகியுள்ளதாக எரான் விக்கிரமரத்ன தெரிவிப்பு கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். 18.03.2024 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். SHARE உள்ளூர்