குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக குழு உறுப்பினர்களான ஹினாட்டியான மகேஷ் மற்றும் ஷான் அரோஷ் லியனகே எனப்படும் மத்துகம ஷான் ஆகியோருக்கு எதிராக பொய்யான தகவல்களின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.