வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால், அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம் என்று INDIANOIL எச்சரிக்கிறது.
இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும்.
தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி தொட்டியில் எரிபொருளை நிரப்பி வைக்கவும்.
இந்த வாரம் ஐந்து வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
எனவே தயவு செய்து அதிகபட்ச எரிபொருளை நிரப்பி வைக்காமல்,
குறைந்த அளவு எரிபொருளை அனைவரும் வாகனங்களில் நிரப்பி வையுங்கள்.
தயவுசெய்து இதனை உங்களுடைய அனைத்து உறவினர்களுக்கு அறிய தாருங்கள்