(அஷ்ரப் ஏ சமட்)
கொழும்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் இந்தியா உயர் ஸ்தணிகர் சந்தோஷ் ஜஹா அவர்களை தூதுவர் அலுவலகத்தில் சந்தித்தனர் இச் சந்திப்பின் போது சிறுபான்மைனர் பிர் ச்சினைகள், அபபி விருத்தி பற்றி பேசினர்கள், இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயாளர் நிசாம் காரியப்பர் கலந்து கொண்டார்