(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர்கள் 2009ஆம் குழுவின் 15வருட பூர்த்தி முன்னிட்டு் குழுவின் அனுசரனையில் ஊவா மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசத்தில் தேசத்திற்கு கல்வி திட்டத்தின் கீழ் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இக்குழுவின் தலைவர் கல்லுாாி ஆசிரியையிடம் கையளித்தனர்