நாட்டில் நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வடக்கு மற்றும் பிரதான ரயில் மார்க்கங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கான விசேட ரயிலொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.