நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) மொத்த விற்பனை விலை வருமாறு,
கோவா 350
கரட் 260
லீக்ஸ் 220
ராபு 80
பீட்ரூட் 220
பீட்ரூட்/கட் 270
உருளைக்கிழங்கு 340
கிழங்கு/சிவப்பு 370
கறி மிளகாய் – 600
தக்காளி – 1000