March 7, 2024 0 Comment 73 Views VAT வரியிலிருந்து நீங்கியது பாடசாலை உபகரணங்கள் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். SHARE உள்ளூர்