சவுதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான தூதுக்குழு இன்று சவுதி பயணம் இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தினகரன் பத்திரிகை இணையாசிரியர் மர்லின் மரைக்கார், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரூஸ் குழுவின் தலைவராக மௌலவி றயிசுடீன் (ஸலபி) மற்றும் பல தாயிகள் பயணிக்கின்றார்கள் சவுதி அரசாங்கத்தின் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
March 6, 2024
0 Comment
93 Views