இஸ்மதுல் றஹுமான்
வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப் பொருளில் புதிய கூட்டணியின் கொழும்பு மாவட்ட கூட்டம் ஹைப்பாக் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் மன்ஜுல, உதயகான்த குணதிலக்க, மேல் மாகாண முன்னால் முதல் அமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல் மாகாண முன்னால் சுகாதார அமைச்சர் சுமித் லால் மென்டிஸ் கொழும்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் உறுப்பினர்கள் 58 பேர் 38 தொழிற்சங்க மககளின் பிரதிநிதிகள் உட்பட பலர் புதிதாக இணைந்து கொண்டனர்.